ஸ்ரீ சமயபுரத்தாள் கோயில் சாமான்கள் மற்றும் பாத்திர மாளிகை
– 54 வருட புகழ் பெற்ற ஸ்தாபனம்.

கும்பகோணத்தில் 54 வருடமாக கோவில் சாமான்கள் மற்றும் பாத்திரங்கள் சிறந்த ஸ்தாபனம். எங்களிடம் அனைத்து வகையான பித்தளை, செம்பு, தூய வெள்ளி, வெள்ளி முலாம் பூசப்பட்ட, தூய தங்கம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட கோவில் பூஜை பொருட்கள். பஞ்சலோகம் (5 உலோகங்கள்) மற்றும் அஷ்டதாது (8 உலோகங்கள்) கடவுள் மற்றும் தேவி சிலைகள் கிடைக்கும்.

மேலும் கோவில் கோபுர கலசம், சிலைகள், சோட தீப செட், செட் தட்டு, ஆலய மணி, குடம், கலச குடம், கலச சொம்பு, கற்பூர கிளை, சூட கிளை, ஏக ஆரத்தி, அடுக்கு தீபம், நட்சத்திர தீபம், பொம்மை தீபம், தூபக்கால், பிரசாத பாத்திரம், கை மணி, குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, பஞ்ச பாத்திரம், சூட கரண்டி, சொம்பு, பத்தி ஸ்டாண்டு, முக்காலி, சந்தன பேலா, குங்கும சிமிழ் போன்றவை கிடைக்கும்.

கடவுள் சிலைகள் – அண்ணபூரணி, லெட்சுமி, விநாயகர், முருகன், பெருமாள், வாராஹி அம்மன், லட்சுமி குபேரர், ராமர் செட் ஆகிய சிலைகள் கிடைக்கும்.

சில்வர் & பித்தளை - வீட்டிற்க்கு தேவையான அனைத்து பித்தளை மற்றும் சில்வர் பாத்திரம் , கல்யாண சீர்வரிசை பாத்திரங்கள் அனைத்தும் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கும்.

Welcome to Sri Samayapurathal Temple Needs and Pathira Maaligai

Sri Samayapurathal Temple Needs and Pathira Maaligai is one of the best temple needs products in kumbakonam, All kinds of Brass, Copper, Pure Silver, Silver Plated, Pure Gold and Gold Plated Temple pooja materials.

 • Panchalogha (5 Metals) and Ashtadhatu (8 Metals) God and Goddess statues.
 • Wooden Vahanam.
 • Copper, Brass, Pure Silver, Pure Gold Kavacham for God/Goddess.
 • Temple Kodimaram.
 • Temple chariot.
 • Pooja Mandapam for household purpose.
 • All Brass and Copper vessels for Temple.
 • Bronze Bell.
 • Brass and stainless Hundial.
 • Kopura Kalash.
 • Brass/Copper Thiruvachi.
 • Different kinds of traditional Brass Ornamental Lamps.
 • Bronze Antique imitation statues of God/Goddess.
 • Bronze Antique imitation fancy statues.
 • Bronze Antique imitations doom lamps and wall decors.
 • Traditional Tanjore Paintings.
 • All other contemporary paintings of various famous Indian artists.
 • Wide range of devotional, corporate and promotional gift materials.